தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 May 2022

தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

தேனி அருகே வீரபாண்டியன் அமைந்துள்ள அருள்மிகு கவுமாரியம்மன்
திருக்கோயில் சித்திரைத் திருவிழா வருகிற 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதால் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து விட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக கருதி செயல்படும்.


மேலும் உள்ளூர் விடுமுறை தினத்தில் +2 அரசு பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்றும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad