போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்த நாச்சியம்மாள் உடலை கைப்பற்றி தேனிஅரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.தேவதானப்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி நாச்சியம்மாள் பைபாஸ் சாலையை கடக்க முயன்ற அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் நாச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பலி.
No comments:
Post a Comment