தேவதானப்பட்டி அருகே சாக்கடையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் பிரேதம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 May 2022

தேவதானப்பட்டி அருகே சாக்கடையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சாக்கடை தூர்வாரும்  போது சாக்கடையில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் கிடந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் தேவதானப்பட்டி  காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad