நகர் நலச்சங்க தலைவர்அன்புக்கரசன்,முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் நூர்முகமது,சுகாதார ஆய்வாளர் அசன் முகமது ஆகியோர் உடனிருந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட ஏழாம் பகுதி நகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் மற்றும் அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதற்கு அரசு சார்பில் 6,50,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜெயராஜ் செல்லத்துரை அறக்கட்டளை சார்பில் 3,25,000 ரூபாய்க்கான காசோலையை நகர்மன்றத் தலைவர் சிவக்குமார் அவர்களிடம் ஜேசி அறக்கட்டளை நிர்வாகி ஹேமந்த் வழங்கினார்.
No comments:
Post a Comment