பாஜக அரசை கண்டித்து துண்டுபிரசுரம் விநியோகம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 May 2022

பாஜக அரசை கண்டித்து துண்டுபிரசுரம் விநியோகம்.

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் இடதுசாரி இயக்கங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு,விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மைகட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. 


இடதுசாரி கட்சியினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad