அடர் காடு மரக்கன்றுகள் நட்ட நகராட்சி நிர்வாகம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 May 2022

அடர் காடு மரக்கன்றுகள் நட்ட நகராட்சி நிர்வாகம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி சார்பில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடர் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ்  நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நகர்மன்ற தலைவர்-சுமிதா நகராட்சி ஆணையாளர் புனிதன், நகராட்சிபொறியாளர் சண்முகவடிவு, நகர்மன்ற துணைத்தலைவர் பிரேம்குமார், அதிமுக நகர்மன்ற குழுத்தலைவர் ஓ.சண்முகசுந்தரம், சுதாநாகலிங்கம், ஆபிதாபேகம், ஷாஹீராபானு, பாண்டியராஜன், வெங்கடேஷ், பால்பாண்டி, ராஜேஸ்வரி, நாகப்பாண்டி, முகமது அலி, நகர்நலச் சங்கநிர்வாகி அன்புக்கரசன், ஸ்ரீதர், விசிக நிர்வாகி மது, அதிமுக ரெங்கராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad