தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமி அம்மன் கும்பாபிஷேகத்திற்கான கூட்டம் இன்று நடைபெற்றது சின்னமனூரில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முக்கிய பிரமுகர்களுடன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில்சின்னமனூர் சேர்மன் ராமு அய்யம்மாள் மற்றும் அறநிலைத்துறை இ.ஒ நதியா முன்னிலையிலும் சின்னமனூர் நகர செயலாளர் முத்துக்குமார் துணைச் சேர்மன் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.
அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரியில்கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது மற்றும் பொதுமக்களும் பக்தர்களும் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment