கம்பம் முக்கிய சாலையில் மதுபானக்கடை அமைவதை தடுக்க வலியுறுத்தி மனு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 May 2022

கம்பம் முக்கிய சாலையில் மதுபானக்கடை அமைவதை தடுக்க வலியுறுத்தி மனு.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பவளம் திரையரங்கு எதிரே பெரியகுளம் - கம்பம் முக்கிய சாலையில் மதுபானக்கடை அமைவதை தடுக்க வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) அவர்களிடம் மனு  அளிக்கப்பட்டது உடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் மு.ஆண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்தம்பி, மாவட்ட அமைப்பாளர்கள் தொல்.தளபதி, இரா.சேகுவேரா ஆகியோர் மனு அளித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad