தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ராமானுஜம் திருமண மண்டபத்தில் பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்க நாற்பத்து ஏழாவது ஆண்டு மகாசபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் புதிய தலைவராக உயர்திரு டி மணிவண்ணன் அவர்கள் செயலாளராக அரிமா ராஜவேல் அவர்கள் பொருளாளராக திரு ராஜேந்திரன் அவர்கள் கௌரவத் தலைவராக திரு விஜி மோகன் அவர்கள் உப தலைவராக திரு பாண்டி முருகன் அவர்கள் இணைச் செயலாளராக திரு பி கே ஆர் விஜயகுமார் அவர்கள் துணைச் செயலாளராக திரு ஜேம்ஸ் அவர்கள் மற்றொரு துணைச் செயலாளராக திரு எஸ் வி எஸ் அவர்கள் இயக்குனர்கள் ரவி, சேகர், நல்ல தம்பி, ரவிச்சந்திரன், கணேசன், அரவிந்த், ஜெயக்குமார், ராஜகோபால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment