பள்ளி கட்டணம் செலுத்த மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்க மறுத்த பள்ளி நிர்வாகம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 May 2022

பள்ளி கட்டணம் செலுத்த மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்க மறுத்த பள்ளி நிர்வாகம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தனியாருக்கு சொந்தமான புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்நிலையில் இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற அரசு பொது தேர்வில் இதுவரை பள்ளி பீஸ் கட்டாத மாணவர்களை நிர்வாகம் தேர்வு எழுதாமல் வெளியில் நிறுத்தி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்று மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் நிலையில் நிர்வாகம் இடம் பேச்சுவார்த்தையில் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர் 


பள்ளி கட்டணத்தை தாமதமாக செலுத்துகிறோம் என்று கால அவகாசம்  கேட்டுள்ளனர் பின்னர் மாணவர்களை சிறிது நேரம் கழித்து தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad