பெரியகுளம் நகராட்சி 26வது வார்டுக்கு மறுதேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 June 2022

பெரியகுளம் நகராட்சி 26வது வார்டுக்கு மறுதேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டுக்கு மறுதேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று 20.6.2022 முதல் 27.6.2022 வரை வேட்பு மனு வாங்கப்பட உள்ளது. இதற்காக நகர்மன்ற கூட்டரங்கில் தேர்தல் அலுவலர் புனிதன், உதவிதேர்தல் நடத்தும் அலுவலர் வீரணன், உதவியாளர் விஜய் பால்ராஜ் ஆகியோர் வேட்பு மனுவினை பெற உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad