பெரியகுளம் நகர் 24வது வார்டு அங்காள ஈஸ்வரி கோவில் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ கூடகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் குழுத்தலைவர் ஓ.சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர்.
அவருக்கு கோவில் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர், பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment