போடியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 June 2022

போடியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் போடி கட்டபொம்மன் சிலை அருகில் சென்னையில் இன்று நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களைஎடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் குண்டர்கள் அவமரியாதை செய்தும் அவமதித்தும்கூட்டத்தின் முடிவில் வெளியேறிய ஓபிஎஸ் - எடப்பாடி பழனிச்சாமியின் அடியாட்கள் மற்றும் குண்டர்கள்தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அட்டைகளை கொண்டு தாக்கியும் ஓபிஎஸ் அவர்களின் பிரச்சார வாகனத்தில் சேதப்படுத்தினர்.


இந்நிலையில்தகவல் அறிந்த போடி நகர அதிமுகவினர் கட்டபொம்மன் சிலை அருகில் ஓபிஎஸ் - க்கு ஆதரவாகஅதிமுகவினர் இபிஎஸ்- ஐ கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்மேலும் ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்திய எடப்பாடி பழனிச்சாமியின் குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்நிலையில் மோடி நகர் காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலை செய்தனர் இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது 

No comments:

Post a Comment

Post Top Ad