தேனி மாவட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் நேரு நகர் 3வது வார்டு செயலாளர் பிரபாகரன் தனது இல்ல திருமண விழா அழைப்பிதழை அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட செயலாளர் SPM சையதுகான், அதிமுக நகர் மன்றக் குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம், நகரத் துணைச் செயலாளர் அப்துல் சமது, தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், ஆகியோர்களிடம் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
உடன்தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத்தலைவர் குணமுத்து, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத்தலைவர் குணமுத்து தனது பிறந்த நாளை முன்னிட்டுஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் நிர்வாகிகளிடம் வாழ்த்துப் பெற்றார்.
No comments:
Post a Comment