மக்களை வதைக்கும் தனியார் மது பான பார். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 June 2022

மக்களை வதைக்கும் தனியார் மது பான பார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வைகை அணைசாலையில் தனியார் பார் என்று சொல்லிக்கொண்டு அரசியல்வாதிகளின் பினாமிகள் நடத்தப்படும் தனியார் பார் பல குடும்பங்களில் சாபங்களை பெற்று பொது மக்களின் வாழ்வாதாரங்களையும், அரசு மதுபான கடையின் விலையை வீட அதிகமாக விற்பனையாகும் சாமானிய மக்களின் அன்றாட வருமானங்களை பறிக்கும்  விதமாக இயங்கி வரும் தனியார் பார்.

பொியகுளம் தென்கரை பகுதியில் இருக்கும்பார் அதிகமாக மக்கள் வசிக்கும் இடத்தில்  SBI BANK, மற்றும்.  வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், ஆண்டுபட்டி செல்லக்கூடிய பேருந்து நிலையம் இருக்கின்றது, மற்றும் புணித அண்னால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது, ஜெயராஜ் மகப்பேறு மருத்துவமணை, வைகை கல்யாண மஹால், அரசு பணியாளா்  குடியிருப்பு, புத்தா் நடுநிலை பள்ளி, ஜெயராஜ் திருமண மண்டபம், தமிழ்நாடு அரசு மிண்வாாியம்,  இது போன்ற அணைத்து தேவைகளுக்கும் பொதுமக்கள்  வந்து செல்லக்கூடிய இடத்தில் இந்த மதுக்கடை  அமைந்துள்ளது மிகவும் வெட்க்க பட கூடிய செயல். 


மதுக்கடையில் மது அருந்தி விட்டு அடிதடி சன்டை பேட்டுக்கெண்டும், அசிங்கமான வாா்த்தைகளை பேசுவதும் இந்த இடத்தில் வழக்கமாகிவிட்டது.


இப்பகுதியில் இருக்கும் இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற  வேண்டும் எனபெண்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad