தேனி மாவட்ட தலைவர் அ. பால்ஸ்டார் கிங்ஸ்லி சிறந்த சேவைக்கான விருது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 6 June 2022

தேனி மாவட்ட தலைவர் அ. பால்ஸ்டார் கிங்ஸ்லி சிறந்த சேவைக்கான விருது.

பாரதமாதா பவுண்டேஷன் இளைய பாரதம் இளைஞர் நற்பணி மன்றம் ரத்த தானம் மற்றும் சமூக சேவை சாதனையாளர்கள் விருது விழா திண்டுக்கல் மாவட்டம் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது.


இதில் இந்திய ரத்ததான குழு சிறந்த சேவைக்கான விருதை பெற்றுள்ளது இந்த ரத்ததான குழு நிறுவன தலைவர் எம் கே டி காதர் ஒலி, லூயஸ் சூசைராஜ் மாநில துணை ஒருங்கிணைப்பாளர், தேனி மாவட்ட தலைவர் அ. பால்ஸ்டார் கிங்ஸ்லி சிறந்த சேவைக்கான விருதை பாரத மாதா பவுண்டேஷன் வழங்கியது.

No comments:

Post a Comment

Post Top Ad