பெரியகுளம் அடுத்த தாமரைகுளத்தில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, கழகத்தின் போர்வாள் இளைஞரணி அப்பாஸ் மைதீன், நியமனக் குழு தலைவர் பாலாமணி பழனிமுருகன், வசந்தா மூக்கையா, ஜாகிர் உசேன்,கவிதா இருதயநாத டென்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment