ரேஷன் கடைகளில் சட்டவிரோதமாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற பொருட்கள் கடத்தப்படுகிறது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 June 2022

ரேஷன் கடைகளில் சட்டவிரோதமாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற பொருட்கள் கடத்தப்படுகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் கூட்டுறவு பண்டகசாலை மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் சட்டவிரோதமாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற பொருட்கள் கடத்தப்படுகிறது வியாபாரிகள் நேரடியாகவே வந்து பொருட்களை மூட்டைகளாக வாங்கிச் செல்கின்றனர் கடைக்காரர்களும் தாராளமாகவே வழங்குகின்றனர்.


மாத கடைசியில் செல்லும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி பருப்பு போன்ற பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை குடிமைப்பொருள் அதிகாரிகளும் கூட்டுறவு பண்டகசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad