பெரியகுளம் வராக நதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது நாளுக்கு நாள் அதிகரிப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 5 June 2022

பெரியகுளம் வராக நதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது நாளுக்கு நாள் அதிகரிப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது நாளுக்கு நாள் அதிகரிப்பு. சத்தியாநகர், அழகர்சாமிபுரம், புதுப்பாலம், தாண்டுப்பாளையம் போன்ற இடங்களிலிருந்து டூவீலர் மற்றும் மாட்டு வண்டி மூலம் ஆற்று மணல் கடத்தி, அதனை பேக் செய்து அதிகாலை வேளையில் அதிக விலைக்கு டோர் டெலிவரி செய்கின்றனர் . சம்பத்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad