ஓவிய ஆசிரியருக்கு கலைச் நயசுடர் கலைஞர் விருது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 June 2022

ஓவிய ஆசிரியருக்கு கலைச் நயசுடர் கலைஞர் விருது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஒக்கரை பட்டி.அரசு  மேல்நிலை பள்ளி ஓவிய ஆசிரியர் திரு . மு.பிச்சைமணி (எ) சந்திரசேகரன் என்பவருக்கு ஜூன் மூன்றாம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை போற்றி கொண்டாடும் விதமாக பசுமை வாசல் பவுண்டேஷன் அட்சயம் டிரஸ்ட் உள்ளிட்ட நான்கு அமைப்புகள் நடத்திய பல்துறை சாதனையாளருக்கான 2022ம் ஆண்டு கான கலைநயச் சுடர் கலைஞர் விருது ஒவிய ஆசிரியர் மு.பிச்சை மணி (ஏ) சந்திரசேகரன் என்பவருக்கு வழங்கப்பட்டது.


விருது பெற்ற ஒவிய ஆசிரியர் திரு மு.பிச்சை மணி (எ) சந்திரசேகர் என்பவருக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டி வருகின்றனர் 

No comments:

Post a Comment

Post Top Ad