பெரியகுளம் நகராட்சியின் பாராட்டத்தக்க முயற்சி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 June 2022

பெரியகுளம் நகராட்சியின் பாராட்டத்தக்க முயற்சி.

பெரியகுளம் நகராட்சியின்  பாராட்டத்தக்க முயற்சி, வெறும் கட்சி விளம்பரங்கள் மட்டும் அடிக்கடி கண்ணில்படும் பெரியகுளம் பகுதி பாலங்களின் சுவற்றில் தற்போது சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை  பாதுகாக்க வேண்டி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப் பெற்று அழகாக காட்சியளிக்கிறது. 


என்னதான் விழிப்புணர்வு கொடுத்தாலும், சில மனிதர்கள்??? பொதுவெளியில் எந்தவித கூச்சமும் இன்றி பாலத்தின் நடைபாதையில்  மலஜலம் கழித்து வருவது தொடரத்தான் செய்கிறது, அரசு விழிப்புணர்வு செய்தாலும் பொதுமக்களும் தங்களுடைய பங்கிற்கு சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad