அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒற்றை தலைமை ஏற்க வேண்டுமென தீர்மானம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 June 2022

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒற்றை தலைமை ஏற்க வேண்டுமென தீர்மானம்.

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற சட்டமன்ற தொகுதியில் மேற்கு ஒன்றியம் கிழக்கு ஒன்றியம் நகரம்  செயலாளர்களுடன் இன்று உத்தமபாளையத்தில் தனியார் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தீர்மானமாக ஆ இஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒற்றை தலைமை ஏற்க வேண்டுமெனதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இத்தீர்மானத்தில் நகர ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஓபிஎஸ் ஒற்றை தலைமை ஏற்க வேண்டுமென ஒன்றுகூடி கோஷம் எழுப்பப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad