மஞ்சளாறு அணை 55 அடி நீர்மட்டத்தை எட்டியது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 31 July 2022

மஞ்சளாறு அணை 55 அடி நீர்மட்டத்தை எட்டியது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை  மஞ்சள் அணையின் முழு உயரம் 57 அடி இதில் தற்போது 55அடி நீர் நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதனால் தேனி மாவட்டம் மஞ்சளார் அணை தேவதானப்பட்டி ஸ்ரீ ராமபுரம் ஜி கல்லுப்பட்டி திண்டுக்கல் பரசுராம்புரம் உள்ளிட்ட பத்தி இருக்கும் மேற்பட்ட கிராமம்  மஞ்சளார் ஆறு கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.


தற்போது வினாடிக்கு 217 கன அடி நீர் வரத்து உள்ளதால் அணையின் தற்போதைய கொள்ளளவு 435.32.41 மில்லியன் கன அடி நீர் நிரம்பி உள்ளது மேலும் 55 அடி  நீர்மட்டத்தை அணை எட்டியதால்  மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் 217 கன அடி வெளியேற்ற பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment

Post Top Ad