பெரியகுளம் சோத்துப்பாறை அணை 121 அடி நீர் நிரம்பியது முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 August 2022

பெரியகுளம் சோத்துப்பாறை அணை 121 அடி நீர் நிரம்பியது முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மலைப்பகுதியில் கனமழை சோத்துப்பாறை அணை 126. 28 அடி உயரமும்  100 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையாகும் அணைக்கு வினாடிக்கு 140 கன அடி நீர்வரத்து உள்ளதா தற்போது 121 அடி நீர்மட்டத்தை எட்டியது பெரியகுளம் வராக நதி கரையோர கிராமங்களான பெரியகுளம் வடுகபட்டி மேல்மங்கலம் ஜெயமங்களம் குள்ளப்புரம் உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை பொதுப்பணித்துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Top Ad