ஓ.பி.எஸ்-க்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பளித்த ஆதரவாளர்கள். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 31 July 2022

ஓ.பி.எஸ்-க்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பளித்த ஆதரவாளர்கள்.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவரது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வருகை தந்தார் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சால்வே அணிவித்து வரவேற்பு அளித்தனர்தமிழக முன்னாள் மு1தல்வர் ஓ பன்னீர்செல்வம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு இன்று வருகை தந்தார் அப்போது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரை சால்வே அணிவித்து வரவேற்றனர் அப்போது ஓபிஎஸ் வாழ்க ஓபிஎஸ் வாழ்க என்ற கோஷங்கள் எழுப்பினர்.  இந்த நிகழ்வில்  தேனி மாவட்ட செயலாளர் சையது கான், மாவட்ட இணைச் செயலாளர் மஞ்சுள முருகன்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவகுமார்,  பெரியகுளம் நகர செயலாளர் அப்துல் சமது,  பெரியகுளம் அதிமுக நகர் மன்றக் குழு தலைவர் சண்முகசுந்தரம்,  மாவட்ட பிரதிநிதி அன்பு உள்ளிட்ட வார்டு கழக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad