அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 July 2022

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு.

திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.தங்கதமிழ்செல்வன் MA.,Ex.MLA EX.MP அவர்களின் ஆலோசனையின்படி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் K.S.சரவணக்குமார் BE.,MBA.,MLA அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களை பெரியகுளம் நகர் திமுக வார்டு செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் சார்பில் பெரியகுளத்தில் உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்து.

No comments:

Post a Comment

Post Top Ad