பெரியகுளம் திமுகவின் புதிய நகர செயலாளருக்கு விசிகவினர் வாழ்த்து. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 30 July 2022

பெரியகுளம் திமுகவின் புதிய நகர செயலாளருக்கு விசிகவினர் வாழ்த்து.

தேனி மாவட்டம் பெரியகுளம் திமுக நகரச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள முகமது இலியாஸ், மாவட்ட பிரதிநிதிகள் ராஜபாண்டியன் செந்தில்குமார் ஆகியோர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நகரச் செயலாளர் ஜோதிமுருகன், நகர்மன்ற உறுப்பினர் பிரேம்குமார், நகரத் துணைச் செயலாளர் மணிபாரதி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். விசிக திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad