குழந்தையை பார்க்க விடாத ஆத்திரத்தில் மனைவியை சராமரியாக வெட்டிய கணவன். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 4 July 2022

குழந்தையை பார்க்க விடாத ஆத்திரத்தில் மனைவியை சராமரியாக வெட்டிய கணவன்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா கம்பம் அருகே சுருளிபட்டியில் பழனி முருகன் 39 வயது இவரது மனைவி பவித்ரா 27 வயது இருவரும் குடும்பத்தாரார் காரணமாக பிரிந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக மனைவியின் வீட்டிற்கு சென்றபோது குழந்தைகளை பார்க்க மனைவி பவித்ரா அனுமதிக்காததால் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் இரண்டு கைகள் மற்றும் பல்வேறு இடங்களில் சரமாரியாக அரிவாள் வெட்டினார்.


இதில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் மனைவி. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை.

No comments:

Post a Comment

Post Top Ad