தாமரைக்குளம் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு சரவணக்குமார் எம்.எல்.ஏ., வாழ்த்து. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 31 July 2022

தாமரைக்குளம் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு சரவணக்குமார் எம்.எல்.ஏ., வாழ்த்து.

தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம் தாமரைக்குளம் திமுக பேரூர் கழக செயலாளராக கருத்தராசு, மாவட்ட பிரதிநிதிகளாக பேரூராட்சி சேர்மன் பால்பாண்டி, நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், பேரூர் கழக துணை செயலாளராக  அப்பாஸ் மைதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


திமுக பேரூர் கழக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமாரை சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர். உடன், திமுக நிர்வாகிகள்  உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad