வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 July 2022

வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வடகரை ஊராட்சி, எண்டப்புளி ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும்பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டுதல், சாலை பணிகள், குடிநீர் வசதி அமைத்து தருதல்,சாக்கடை அமைத்தல், நியாய விலைக்கடைகள், போன்றவற்றை மாவட்டஆட்சித் தலைவர் க.வீ. முரளிதரன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.


பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குனர் தண்டபாணி,ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல், துணைத் தலைவர் மருதையம்மாள் சாஸ்தா, வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் ஜெகதீசன், சேகரன், கீழ வடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad