கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தொடர்ந்து 10 வது நாளாக தடை வனத்துறை அறிவிப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 August 2022

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தொடர்ந்து 10 வது நாளாக தடை வனத்துறை அறிவிப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம்  மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் 10 வது நாளாக தடை நீட்டிப்பு வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Top Ad