தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் பத்திரிகையாளர் சந்திப்பின் அப்போது நேற்று அதிமுக கழக முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு நிர்வாகிகளிடம் பேசியபோது சசிகலாவுடன் இணைந்து தேனி மாவட்ட நிர்வாகிகள் செயலாற்ற வேண்டுமென ஓபிஎஸ் உத்தரவிட்டதாக கூறி பத்திரிக்கையில் செய்தி வெளியானதை தொடர்ந்து உத்தரவு என்ற வார்த்தையை ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பயன்படுத்தவில்லை என மாவட்ட செயலாளர் பத்திரிக்கையாளருக்கு மறுத்து பேட்டி.
Post Top Ad
Saturday, 6 August 2022
Home
பெரியக்குளம்
சசிகலாவுடன் இணைந்து தேனி மாவட்ட நிர்வாகிகள் செயலாற்ற வேண்டுமென ஓபிஎஸ் கூறவில்லை - மாவட்ட செயலாளர் சையது கான்.
சசிகலாவுடன் இணைந்து தேனி மாவட்ட நிர்வாகிகள் செயலாற்ற வேண்டுமென ஓபிஎஸ் கூறவில்லை - மாவட்ட செயலாளர் சையது கான்.
Tags
# பெரியக்குளம்

About தமிழக குரல்
பெரியக்குளம்
Tags
பெரியக்குளம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தேனி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தேனி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment