வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 August 2022

வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது.

வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியதை எடுத்து கரையோர கிராம மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடியை உயரம் கொண்டது தேனி திண்டுக்கல் சிவகங்கை மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ள உள்ளது இந்நிலையில் அணைக்கு வினாடிக்கு 2300 கன அடி நீர்வரத்து உள்ளதால் மாலை 5 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 68.50அடி எட்டியதால் வைகை ஆற்று கரையோர கிராம மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Top Ad