வருஷநாடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 237 பேருக்கு நகை கடன் தள்ளுபடி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 August 2022

வருஷநாடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 237 பேருக்கு நகை கடன் தள்ளுபடி.

வருஷநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் தமிழக அரசு உத்தரவின்படி சங்கத்தில் 237 உறுப்பினர்களுக்கு  ரூ. 1 கோடி 90 லட்சம் செலவில் நகை மற்றும் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப் பட்டது.  அதற்கான சான்று வழங்கும் நிகழ்ச்சி வருஷநாடு தனியார் மண்டபத் தில்  நடந்தது. 

ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை வகித்து தள்ளுபடிக்கான சான்றிதழை விவசாயிகளுக்கு வழங்கினார். ஒன்றிய கழகச் செயலாளர்கள் வக்கீல் சுப்பிரம ணி, தங்கப்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் கள் ஆயுத வள்ளி மணிமாறன், கவிதா துரை பாண்டியன், பிரபாகரன், மச்சக் காளை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாடசாமி, சங்கசெயலாளர் கணேசன்  மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad