சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. 40க்கும் மேற்பட்டோர் காயம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 August 2022

சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. 40க்கும் மேற்பட்டோர் காயம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் கொடைக்கானல் சாலை டம் டம் பாறை அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. 40க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கினர்.

கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 40 பேருடன் கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி வந்த கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்து டம் டம் பாறை அருகே 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து. பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும்  மீட்கப்பட்டனர், 20க்கும் மேற்பட்டோருக்கு சிறு காயம் ஏற்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad