ரண்டு லட்சம் மதிப்பிலான பான் மசாலா மற்றும் மது பாட்டில் விற்பனைக்கு கொண்டு வந்த 4 நபர்கள் கைது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 August 2022

ரண்டு லட்சம் மதிப்பிலான பான் மசாலா மற்றும் மது பாட்டில் விற்பனைக்கு கொண்டு வந்த 4 நபர்கள் கைது.

பெரியகுளத்தில் இரண்டு லட்சம் மதிப்பிலான பான் மசாலா வெளி மாநில மது பாட்டில் விற்பனைக்கு கொண்டு வந்த வியாபாரிகள் 4 நபர்கள் கைது காவல்துறையினர் விசாரணை.


தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்படி  பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில்  ஆய்வாளர் மீனாட்சி மற்றும் காவல்துறையினர் கொண்ட சிறப்பு படையினர் வாகன சோதனையின் போது பான் மசாலா புகையிலை கடத்தி வந்த தேனியை சேர்ந்தவரை கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்டத்தில்  புகையிலை பான் மசாலா மொத்த விற்பனை செய்யும்  வியாபாரியை கைது செய்து வியபரியிடமிருந்து வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் புகையிலை பண்டல்களை இரண்டு லட்சம் மதிப்பிலான போயிலை மற்றும் மது பாட்டில்களை கார் பறிமுதல் செய்துள்ளனர்.


குற்றவாளிகள் நான்கு பேர்  செல்வராஜ்  திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த ரமேஷ் தினேஷ் மொத்த வியாபாரி விராலிமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனியாண்டி ஆகிய 4 பேர்  சிறையில் அடைப்பு.

No comments:

Post a Comment

Post Top Ad