ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் ஓபிஸுடன் சந்தித்து ஆசி பெற்றனர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 August 2022

ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் ஓபிஸுடன் சந்தித்து ஆசி பெற்றனர்.

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வி கே கணபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி பாண்டி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad