பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாகவும் பெரியகுளம் கனரா வங்கி சார்பாகவும் வியாபாரிகளுக்கு கருத்தரங்கு முகாம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 21 August 2022

பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாகவும் பெரியகுளம் கனரா வங்கி சார்பாகவும் வியாபாரிகளுக்கு கருத்தரங்கு முகாம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் கம்பம் ரோட்டில் உள்ள இராமானுஜம் திருமண மண்டபத்தில் பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாகவும் பெரியகுளம் கனரா வங்கி சார்பாகவும் வியாபாரிகளுக்கு கருத்தரங்கு முகாமில் வியாபாரிகள்கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர். 


வருகை புரிந்தவர்களுக்கு மட்டும் கனரா வங்கியின் சார்பாக கிப்ட் கொடுக்கப்பட்டது இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்து கொடுத்த கனரா வங்கியின் மேலாளர் திருமதி மகாலட்சுமி அவர்களுக்கு மற்றும் முதன்மை மேலாளர் அவர்களுக்கும் மண்டல உதவி பொது மேலாளர் அவர்களுக்கும் கோட்ட மேலாளர் மண்டல அலுவலர் அவர்களுக்கும் முதன்மை மேலாளர் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad