75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வைகை அணை வண்ண விளக்குகளா அலங்கரிப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 14 August 2022

75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வைகை அணை வண்ண விளக்குகளா அலங்கரிப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிப்பு ஒளிரும் வைகை அணை பொதுப்பணித் துறையினருக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துவருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad