தேசியக்கொடி ஏற்றாத பேரூராட்சி அலுவலகம் சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 August 2022

தேசியக்கொடி ஏற்றாத பேரூராட்சி அலுவலகம் சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதர் மோடி அவர்கள் வீடுகள்  அரசு அலுவலகங்களில் மூன்று தினங்களுக்கு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த அழைப்பு விடுத்துள்ளார்.


இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ஆனால் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சியில் தற்பொழுது வரை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படவில்லை,  இச்சம்பவம் அப்பகுதி சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad