பெரியகுளம் கைலாசநாதர் மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் ஆடி பெளர்ணமி கிரிவலம் வந்தனர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 August 2022

பெரியகுளம் கைலாசநாதர் மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் ஆடி பெளர்ணமி கிரிவலம் வந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயில் ஆடி பெளர்ணமி கிரிவலம் அதிக பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்தார்கள் திருவண்ணாமலை கோயில் கிரிவலத்திற்கு அடுத்தபடியாக இந்த மலைக்கோயிலுக்கு அதிகபக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.


தேனி மாவட்டம் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து  வருகை தருகின்றார்கள் இங்கு வரும் பக்தர்கள் வேண்டியது நிறைவேருகிறது, என்று சொல்லி வருகிறார்கள் இங்கு மனம் நம்மதியாக இருப்பதும் அமைதியான புனிதமான இடம் என்பதால் பக்தர்கள் கைலாசநாதரை தரிசனம் செய்துவருகிறார்கள் இங்கு கிரிவலம் வந்து தரிசனம் செய்த பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானத்தை    தேனி பாரஸ்ட்ரோடு தனுஷ் மெடிக்கல் நன்பர்கள் குழு சார்பாக வழங்கப்பட்டது.


இந்த சிறப்பான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவக்குமார் மற்றும் குழு உறுப்பினர்கள், மற்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பாகவும் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad