புதிய ஒன்றிய திமுக செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த கட்சியினர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 12 August 2022

புதிய ஒன்றிய திமுக செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த கட்சியினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள எல்.எம்.பாண்டியன் அவர்களை மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜீவா, முன்னாள் நகர செயலாளர் அபுதாகீர், நேருநகர் கிளை செயலாளர் ரஞ்சித்குமார், முருகன், தளபதி சசி, A1 ராமன், ராம்ஜி, திராவிடன், தினேஸ் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் உடன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad