பெரியகுளம் நகராட்சியில் அதிமுக நகர்மன்ற தலைவர் தேசியக்கொடி ஏற்றினார். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 August 2022

பெரியகுளம் நகராட்சியில் அதிமுக நகர்மன்ற தலைவர் தேசியக்கொடி ஏற்றினார்.

பெரியகுளம் நகராட்சியில் நடைபெற்ற இந்திய திருநாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர அமுதப் பெருவிழாவில் அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ. சண்முகசுந்தரம் கலந்து கொண்டு அனைவரும் இல்லங்களிலும் கொடியேற்றும் நிகழ்வை சிறப்பாக செய்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றிய பொது மக்களுக்கும், நகராட்சி நிர்வாகிகளையும் ஊழியர்களையும் நன்றி தெரிவித்து பேசியதோடு இந்த நாட்டிற்காக பாடுபட்ட அனைத்து தலைவர்களையும் நினைவு கூர்ந்து பேசினார். 

No comments:

Post a Comment

Post Top Ad