பெரியகுளம் ஒன்றியத்தின் (வடக்கு) திமுக புதிய செயலாளர் எல்.எம்.பாண்டியனுக்கு விசிகவினர் வாழ்த்து. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 14 August 2022

பெரியகுளம் ஒன்றியத்தின் (வடக்கு) திமுக புதிய செயலாளர் எல்.எம்.பாண்டியனுக்கு விசிகவினர் வாழ்த்து.

தேனி மாவட்டம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரியகுளம் ஒன்றியத்தின் (வடக்கு) செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள  எல்.எம்.பாண்டியன் .வழக்கறிஞர் அவர்களை பெரியகுளம் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


இதில் மு.ஆண்டி - ஒன்றியச்செயலாளர், தமிழ்ச் செல்வன்- ஒன்றியத் துணைச் செயலாளர், பெருமாள் - ஒன்றிய செயற்குழு உறுப்பினர், வெள்ளைச் சாமி - ஊராட்சி செயலாளர், எருமலைநாயக்கன்பட்டி ஜெயபிரகாஷ், ஊராட்சி துணைச் செயலாளர் ஸ்டாலின், எண்டப்புளி ஊராட்சி பிரபாகரன், முகாம் செயலாளர் எண்டப்புளி ஊராட்சிஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad