ஏ.சி.எம்.டி குளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மாயகிருஷ்ணன் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 August 2022

ஏ.சி.எம்.டி குளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மாயகிருஷ்ணன் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

தேனி மாவட்டம், கடமலை மயிலை  ஒன்றியம், துரச்சாமிபுரம் கிராமத்தில் அம்ரீத் சரோவர் திட்டத்தின் ஏ.சி.எம்.டி. குளம் ரூ.5 லட்சம் செலவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மாயகிருஷ்ணன் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.


பின்னர் அங்கு சமூக அலுவலர் மூலமாக மரக்கன்றுகள் நடப்பட்டது. உதவி பொறியாளர் ராஜகோபால் ,துணைத் தலைவர் கணேசன், ஊராட்சி செயலாளர் சேகர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட பலர் கலந்து உள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad