பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகின்றார். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 August 2022

பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகின்றார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகின்றார்.


இந்நிலையில் அரவக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ பி.எஸ்‌.கந்தசாமி, கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் இளங்கோ, அரவக்குறிச்சி அம்மா பேரவை நகர செயலாளர் மகாலிங்கம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாசறை செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் ஓ.பி.எஸ்-ஸை சந்தித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad