புனித அன்னாள் பள்ளி செல்லும் சாலையை சிறைப் சீரமைப்பு சம்பந்தமாக ஆய்வு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 August 2022

புனித அன்னாள் பள்ளி செல்லும் சாலையை சிறைப் சீரமைப்பு சம்பந்தமாக ஆய்வு.

பெரியகுளம் நகராட்சி 30 வது வார்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது புனித அன்னாள்  பள்ளி செல்லும் சாலையை சீரமைப்பது சம்பந்தமாக நகர்மன்ற தலைவர் சுமிதா ஆய்வு மேற்கொண்டார் அதிமுக நகர் மன்ற குழு தலைவர் ஓ. சண்முக சுந்தரம் வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி,அப்துல் மஜீத், அதிமுக நிர்வாகி முத்துப்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad