தாய்ப்பால் வாரத்தையொட்டி கர்ப்பிணி பெண்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 August 2022

தாய்ப்பால் வாரத்தையொட்டி கர்ப்பிணி பெண்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஜெயராஜ் அன்னபாக்கியம் நினைவு மருத்துவமனையில் தாய்ப்பால் வாரத்தையொட்டி கர்ப்பிணி பெண்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.நிகழ்வில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் குறித்த கண்காட்சியும் இடம்பெற்றது.
நிலைய மருத்துவர் சாந்தி கணேஷ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரின் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad