வடகரை ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் என்னும் தலைப்பில் தூய்மை பணி நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 August 2022

வடகரை ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் என்னும் தலைப்பில் தூய்மை பணி நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் என்னும் தலைப்பில் தூய்மை பணி நடைபெற்றது.


ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கீழவடகரை ஊராட்சி பகுதி முழுவதும் சென்று குப்பைகளை அகற்றி தூய்மை பணி மேற்கொண்டு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.


துணைத் தலைவர் ராஜசேகர் ஊராட்சி செயலர் ஜெயபாண்டி உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad