வீடு வீடாக சென்று தேசியக் கொடியினை பொதுமக்களுக்கு வழங்கிய ஊராட்சி மன்ற பிரமுகர்கள். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 August 2022

வீடு வீடாக சென்று தேசியக் கொடியினை பொதுமக்களுக்கு வழங்கிய ஊராட்சி மன்ற பிரமுகர்கள்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊராட்சியில் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து  வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை முன்னிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி, மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் நாகராணி, துணை தலைவர் ராஜசேகர், ஊராட்சிசெயலர் ஜெயப் பாண்டி, துரைப்பாண்டி, குணா ஆகியோர் வீடு வீடாக சென்று தேசியக் கொடியினை பொதுமக்களுக்கு வழங்கினார். 

No comments:

Post a Comment

Post Top Ad